அடங்காத ஷிவானி நாராயணன்.. பொது இடத்தில் இப்படி பண்ணலாமா

bigg boss hot photo shivani narayanan
By Kathick Mar 06, 2022 01:30 PM GMT
Report

பகல் நிலவு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஷிவானி நாராயணன், அதன்பின் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்முலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 98 நாட்களை வரை நீடித்து, தான் ஒரு வலிமையான போட்டியாளர் என்று நிரூபித்து காட்டினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஷிவானி, தற்போது விக்ரம், VJS 46, நாய் சேகர் Returns என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி, தற்போதும் ரசிகர்களை கவரும் வகையில், பொது இடத்தில் அப்படியொரு போஸ் கொடிது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.