20 வயதில் எல்லைமீறும் பிக்பாஸ் ஷிவானி! மிக்ஸிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ லீக்..
தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் தற்போது சினிமா வாய்ப்பி பெற இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் பகல் நிலவு சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து ஒருசில சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி, டிக்டாக் செயலி மூலம் பெரியளவில் பேசப்படும் நடிகையாக வளம் வந்தார்.
பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து சில காதல் சர்ச்சையில் சிக்கி வந்தார். கடைசிவரை போராடி ஷிவானி 98 நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். நிகழ்ச்சி பின் ரசிகர்களை மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை இணையத்தில் ஆரம்பித்து க்ளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது லாக்டவுனில் ரொம்ப போர் அடிக்கிறது என்பதற்காக குத்தாட்டம் ஒன்று போட்டு ரீல்ஸ் செயலியில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.


