பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாமா? பிக் பாஸ் ஷிவானி நாராயணன் போட்டோஸ்

Shivani Narayanan Bigg Boss Viral Photos
By Bhavya May 05, 2025 06:30 PM GMT
Report

ஷிவானி நாராயணன்

சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் பின் சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி தனது 24வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ,