அந்த விஷயத்தில் ராஷ்மிகாவை மிஞ்சிய ஷிவானி.. அப்படியொரு ஆடையில் வெளியிட்ட வீடியோ

Vijay Shivani Narayanan
By Kathick Nov 14, 2022 10:30 AM GMT
Report

கிளாமர் உடையில் ஆட்டம்

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து 90 நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஷிவானி பெற்றார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும் ஷிவானி வெளியிடும் பதிவுகள் உடனடியாக இணையத்தில் வைரலாகிறது. இந்நிலையில், தற்போது கிளாமர் உடையில் ராஷ்மிகாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..