ரசிகர்களை கிறங்கடிக்கும் ஷிவானி.. இணையத்தை பற்ற வைத்த புகைப்படம்

Shivani Narayanan
By Kathick Aug 24, 2022 11:30 AM GMT
Report

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து 90 நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஷிவானி பெற்றார். ஆம் விக்ரம், வீட்ல விசேஷம், ஆகிய படங்களில் நடித்துள்ள ஷிவானி அடுத்ததாக நாய் சேகர் returns, பம்பர், வி.ஜே.எஸ் 46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..


Gallery