அழகிய சிலை ஷிவானி.. இடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த நடிகை..
actress
hot photo
shivani narayanan
instagram post
viral picrture
By Kathick
பகல் நிலவு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஷிவானி நாராயணன், அதன்பின் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இளம் நடிகை ஷிவானி.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் சில சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும், இந்த நிகழ்ச்சி தான் ஷிவானிக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும், வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தற்போது தனது இடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தை அதிர வைய்துள்ளார், இளம் நடிகை ஷிவானி நாராயணன். இதோ அந்த புகைப்படம்..