கொட்டும் மழையில் உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷிவானி!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 07, 2023 03:45 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார் .

ஷிவானி நாராயணன் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

கொட்டும் மழையில் உச்சகட்ட கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷிவானி!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் | Shivani Narayanan Latest Video

ஷிவானி சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் டான்ஸ், கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் சமயத்தில் ஷிவானி, கவர்ச்சியான உடை அணிந்து மழையில் ஆட்டம் போட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள், மக்கள் தங்க கூட இடம் இல்லாமல் அலைமோதி கொண்டிருக்க நீ இப்படி அறையும் குறையுமா ஆடிக்கிட்டு இருக்கியா என்று திட்டிதீர்த்து வருகின்றனர்.

இதோ வீடியோ