ஷிவானி நாராயணன் அந்த இடத்தில் போட்டிருக்கும் டாட்டு! போட்டோவில் கவனித்தீர்களா

Shivani Narayanan
By Parthiban.A Aug 31, 2022 04:30 PM GMT
Report

நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரை சீரியல்கள் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனதை விட இன்ஸ்டாகிராமில் கிளாமர் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானது தான் அதிகம்.

அவர் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

ஷிவானிஅவ்வப்போது உடலில் புதுப்புது டாட்டுகளும் போட்டுக்கொள்கிறார். தற்போது அவரது கையில் இரண்டாவது டாட்டு போட்டுக்கொண்டிருக்கிறார். நட்சத்திர வடிவில் இருக்கும் அந்த டாட்டுவை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவர் போட்டிருக்கிறார்.

அதற்கு முன் அவர் வெளியிட்ட போட்டோக்களில் அந்த டாட்டூ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery