படு கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்ட ஷிவானி!! வீடியோ வைரல்

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 28, 2024 01:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார் . ஷிவானி நாராயணன் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

படு கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்ட ஷிவானி!! வீடியோ வைரல் | Shivani Narayanan Video Viral

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி, கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..