பிக் பாஸ் ஷிவானியின் முகத்துக்கு என்ன ஆச்சு.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
Shivani Narayanan
Photoshoot
Viral Photos
Actress
By Kathick
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
மேலும் இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவருடைய முகத்திற்கு என்ன ஆச்சு..? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா..? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறியுள்ளார். இதோ நீங்கள் அந்த புகைப்படத்தை பாருங்க..
![Gallery](https://cdn.ibcstack.com/article/b30de5ba-6dbb-4e69-b1f4-515e0049e2c1/25-67a6e129f047a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/bddc38ea-01cb-484a-94c7-f47c833b97d7/25-67a6e12a88ce8.webp)