நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யச்சொன்ன நடிகருடன் இணைந்த பிக் பாஸ் ஷிவானி.. இதெல்லாம் தேவையா

vadivelu shivani narayanan
By Kathick Mar 02, 2022 10:25 AM GMT
Report

ஷிவானி நாராயணன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த பட வாய்ப்புகளில் ஒன்று பிரபல நடிகர் வடிவேலுவுடன் நாய் சேகர் Returns படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக நடிகர் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு, சினிமாவில் தான் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது, தன்னுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்பும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யச்சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.