நடிகையிடம் அந்த விஷயத்தில் தயக்கம் காட்டிய ரஜினிகாந்த்? உண்மையை உடைத்த பிரபல நடிகை

Rajinikanth Shobana
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷோபனா. மலையாளியாக மணிச்சித்திரதாழ் படத்தில் மூலம் அறிமுகமாகி ரஜினிகாந்தின் தளபதி படத்தில் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

நடிப்பு மட்டுமில்லமல் பரத நாட்டிய கலையிலும் சிறந்து விளங்கியவர் ஷோபனா. அப்படி ரஜினிகாந்துடன் நடித்த தளபதி படத்தின் அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். 1989ல் ரஜினிகாந்த், ரகுவரன், ஷோபனா நடிப்பில் வெளியான படம் சிவா.

இயக்குனர் அமீர்ஜன் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ரஜினிகாந்த் ஷோபனா கலை பிடிக்கும் காட்சி அமைக்கப்பட்டது.

அதில் நடிக்க ரஜினிகாந்த் முதலில் தயங்கி பெண் காலை நான் பிடித்தால் சரியாக இருக்காது என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார். தயக்கம் காட்சிய ரஜினியிடம் முக்கியமான சீன் படத்திற்காக நடியுங்கள் என்று கூறியப்பின் நடித்து கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.