இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை எமி ஜாக்சன்-ஆ இது!! எலும்பும் தோலுமாய் ஆளே மாறிட்டாரு..

Amy Jackson Gossip Today Tamil Actress Actress
By Edward Jun 27, 2024 08:45 PM GMT
Edward

Edward

Report

இங்கிலாந்தின் மாடல் அழகியாக திகழ்ந்து தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய மதராசப்பட்டினம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன். முதல் படமே பெரிய ஹிட்டானதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து வந்தார் எமி.

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை எமி ஜாக்சன்-ஆ இது!! எலும்பும் தோலுமாய் ஆளே மாறிட்டாரு.. | Shocking Amy Jackson Latest Photos Fans React

தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, 2.0, மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களில் நடித்தார். ஏற்கனவே திருமணத்திற்கு முன் கர்ப்பமாகி ஆண் குழந்தைக்கு தாயான எமி ஜாக்சன், முதல் கணவரை பிரிந்து நடிகை எட் வெஸ்ட்விக் என்பவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார்.

சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து தன் காதலருடனும், மகனுடன் நேரத்தை செலவிட்டு வந்த எமி ஜாக்சன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை எமி ஜாக்சன்-ஆ இது!! எலும்பும் தோலுமாய் ஆளே மாறிட்டாரு.. | Shocking Amy Jackson Latest Photos Fans React

ஒரு வார காலமாக திருமணத்திற்கு முன் பேச்சிலர் பார்ட்டி கொடுத்து வருகிறார். மது அருந்தியும் கவர்ச்சியான ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்தும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் பார்க்க உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறியும், முகம் சுருங்கி அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். புகைப்படத்தை பார்த்து பலரும் எமி ஜாக்சனா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGallery