குடியால் அழிந்து போன நடிகைகள்!! நடுரோட்டில் போதையில் தள்ளாடி போலிசில் மாட்டிய நடிகை..

Trisha Gossip Today Tamil Actress
By Edward Dec 19, 2023 06:30 AM GMT
Report

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினம். பெரிய வாய்ப்பு கிடைத்தால் அதை நீடிக்க கடின உழைப்பை கொண்டு தான் முன்னேற முடியும். அப்படி ஒரு நல்ல இடத்திற்கு வந்ததும் பல நடிகைகள் மோசமான சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடுவார்கள். அப்படி குடியால் அழிந்து போன நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்..

குடியால் அழிந்து போன நடிகைகள்!! நடுரோட்டில் போதையில் தள்ளாடி போலிசில் மாட்டிய நடிகை.. | Shooting Spot Drunken Cast Tamil Actress

80-களில் கொடிக்கட்டி பறந்து பல இளசுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நடிகை சில்க் ஸ்மிதா. புகழின் உச்சிக்கு சென்றது மதுபழக்கத்திற்கு அடிமையாகி , அதை குடித்தால் தான் உறக்கம் என்ற நிலைக்கு சென்று வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

டாப் நடிகையாக இந்திய சினிமாவில் வளர்ந்த நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கத்திற்கு அடிமையாகி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். படுக்கை மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்தால் மது அருந்திவிட்டு தைரியத்தோடு நடிப்பாராம். அப்படி மது அருந்தி தள்ளாடியபடி வந்த வீடியோக்களில் இணையத்தில் வைரலானது.

கணவராலேயே மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்ட நடிகை தான் ஊர்வசி. தற்போது அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார்.

குடியால் அழிந்து போன நடிகைகள்!! நடுரோட்டில் போதையில் தள்ளாடி போலிசில் மாட்டிய நடிகை.. | Shooting Spot Drunken Cast Tamil Actress

பல இளம் நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது போதையில் இருந்திருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். கொரானா லாக்டவுன் சமயத்தில் கூட அவர் காரில் பல மதுபாட்டில்களை பாண்டிச்சேரியில் இருந்து கைப்பற்றப்பட்டது.

கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசனும் மதுவுக்கு அடிமையானவர் தான். அவர் செய்த அட்டூழியம் இணையத்தில் கசிந்தது. ஒரு கட்டத்தில் அந்த பழக்கத்தை விட்டுவிட்டு காதலருடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

சிம்பு, பிரபுதேவா காதல் முறிவுக்கு பின் மதுவின் மீது நாட்டத்தை செலுத்தினார் நடிகை நயன் தாரா. சக நடிகைகளுடன் இரவு பார்ட்டியில் போதையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதற்கு சாட்சி. அப்படி அதற்கு அடிமையாகி, அதன்பின் மீண்டு வந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பெற்றிருக்கிறார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி அசத்திய பிரியா பவானி ஷங்கர்!! எப்படி மாறிட்டீங்களே

மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி அசத்திய பிரியா பவானி ஷங்கர்!! எப்படி மாறிட்டீங்களே

தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. நைட் பார்ட்டியில் மது அருந்திவிட்டு நடுரோட்டில் பிரச்சனையும் செய்தவர் திரிஷா. மதுவுக்கு அடிமையானதை அறிந்து தான் நிச்சயம் வரை சென்ற காதலர் திரிஷாவை கழட்டி விட்டிருக்கிறார். அதன்பின் மார்க்கெட்டை இழந்து 24 மணிநேரமும் குடித்து வாழ்க்கையை ஓட்டினார். சினிமா வாழ்க்கை நிலைகுலையை மீண்டும் தன் இடத்தினை பிடிக்க மது பழக்கத்தை விட்டிருக்கிறார் திரிஷா.