விடிய விடிய இரவு பார்ட்டியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகையின் தம்பி..
இந்திய சினிமா வட்டாரங்களுக்கு போதை பொருள் சம்மந்தப்பட்ட பல விசயங்கள் நடைபெற்று வருவதாக பலர் மீது புகாரளித்து கைதும் செய்யப்பட்டு வருகிறார். சமீபகாலமாக இரவு பார்ட்டிகள் என்ற பெயரில் உயர்தர போதை பொருட்களை பாலிவுட் பிரபலங்கள் பயன்படுத்தி மாட்டியும் வருகிறார்கள்.
அந்தவகையில் ஷாருக்கான் மகனுன் மாட்டி நிரபராதி என்று சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவரை போல் பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் சகோதரர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
தனியார் ஓட்டலில் போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்து ஓட்டலுக்கு விரைந்த போலிசார், பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய 6 பேரை கைது செய்தனர்.
அதில் ஒருவர் தான் ஸ்ரத்தா கபூரின் தம்பி. கைது செய்யப்பட்ட ஸ்ரத்தா கபூரின் தம்பியை தற்போது அவரது குடும்பத்தினர் பைலில் எடுத்துள்ளனர்.
A cop shares information about raiding a drug party at a five star hotel in Bengaluru #SiddhanthKapoor #Bollywood pic.twitter.com/UMQ5Rgo66A
— Bangalore Times (@BangaloreTimes1) June 13, 2022