நடிகர் விஷாலின் அண்ணியார் இந்த நடிகையா! அடையாளம் தெரியாமல் மாறிய ஸ்ரேயா ரெட்டி

vishal shriyareddy thimiru andavakaanom
By Edward Jun 28, 2021 09:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் அறிமுகமாகினார். நடிகர் விஷாலின் திமுரு படத்தில் மொரட்டு வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா ரெட்டி.

நடிகர் விஷாலின் அண்ணியார் இந்த நடிகையா! அடையாளம் தெரியாமல் மாறிய ஸ்ரேயா ரெட்டி | Shriya Reddy Share Add Photoshoot

மேலும் பள்ளிக்கூடம், வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் விஷாலின் அண்ணனான விகரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்குபின் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கணவருடன்சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து வந்தார்.

மீண்டும் படங்களில் நடிக்க போட்டோஹுட் எடுத்து வெளியிட்டு வந்த ஸ்ரேயா சமீபத்தில் அண்டாவ காணோம் படத்தில் நடித்தார்.

கொரோனா லாக்டனாலும் சில காரணங்களாலும் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது அட்டை படத்திற்காக போட்டோஹுட் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.