திரிஷ்யம் பட நிகழ்ச்சியில் உச்சக்க கிளாமரில் வந்த நடிகை ஸ்ரேயா சரண்..

Shriya Saran Bollywood Indian Actress Tamil Actress Actress
By Jai Sep 10, 2026 08:00 AM GMT
Report

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கிளாமர்

இந்நிலையில், இந்தியின் திரிஷ்யம் தி கான்குளுஷன் படத்தில் அஜய் தேவ்கன்னுடன் நடித்துள்ளார். படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண், உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery