கர்ப்பமானதை மறைத்து குழந்தையை முதன்முதலில் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்! வீடியோ..

sivaji tamilactress shriyasaran babygirl
By Edward Nov 09, 2021 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் ஹீரோவிற்கு தோழியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இடையடுத்து ஜெயம் ரவியின் மழை, திருவிளையாடம் ஆரம்பம் படத்தில் தனுஷுடன் நடித்து அறிமுகமாகினார்.

பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படத்தில் நடித்து பெரியளவில் பிரபலமானார். பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸி நடிகையான. இதைதொடர்ந்து வெளிநாட்டவரை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை காதலித்து லிவ்விங் டுகெதரில் இருந்து பின் திருமணம் செய்து கொண்டார். கணவருடன் நெருக்கமாக பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வீடியோவை வெளியிட்டு வந்தார்.

கடந்த மாதம் தாங்கள் பெண் குழந்தையை பெற்றெடுத்தோம் என்ற செய்தியை கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். தற்போது குழந்தையுடம் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு முதன்முறையாக காட்டியுள்ளார்.