40 வயதில் படுக்கையறை புகைப்படத்தை லீக் செய்த நடிகை ஸ்ரேயா சரண்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Shriya Saran Indian Actress
By Edward Oct 17, 2022 07:00 PM GMT
Report

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா.

இப்படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. சமீபகாலமாக நடிகை ஸ்ரேயா கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பின் அழகை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது படுக்கையறையில் படுத்த படி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery