தாயான பின்பும் கிளாமரில் அசத்தும் நடிகை ஸ்ரேயா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

Shriya Saran Photoshoot
By Kathick Dec 01, 2022 06:10 AM GMT
Report

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. சமீபகாலமாக நடிகை ஸ்ரேயா கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

தாயான பின்பும் கிளாமரில் அசத்தும் நடிகை ஸ்ரேயா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள் | Shriya Saran Latest Glamour Photoshoot

GalleryGalleryGalleryGalleryGallery