40 வயதில் இப்படியா? முகம் சுளிக்க வைக்கும் பிகினி ஆடையில் தனுஷ் பட நடிகை

Shriya Saran Indian Actress
By Edward Oct 07, 2022 10:05 AM GMT
Edward

Edward

Report

வட மாநில பெண்ணாக இஸ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா சரண். தொடர் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகை

திரிஷா ஜோடியாக நடித்த இப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்ரேயா சரண் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கமே சென்றார். பின் ஜெயம்ரவியின் மழை படத்திலும் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். பின் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்றியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படம் தான். அப்படத்தில் கிளாமரில் தாராளம் காட்டி ஆட்டம் போட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

40 வயதில் இப்படியா? முகம் சுளிக்க வைக்கும் பிகினி ஆடையில் தனுஷ் பட நடிகை | Shriya Saran Latest Glamour Photoshoot Viral

40 வயதில் போட்டோஷூட்

தெலுங்கு, இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ரேயா சரண், தனுஷ், விஜய், ஜீவா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். பின் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். பின் ஆண் குழந்தையை பெற்று மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் அரைகுறை ஆடையணிந்தும் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வாய்ப்பிற்காக இப்படி எல்லைமீறிய ஸ்ரேயாவை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள் ரசிகர்கள்.