தன் கணவருடன் பொது இடத்தில் முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடிய ஸ்ரேயா
Shriya Saran
Indian Actress
Tamil Actress
Actress
By Tony
தமிழ் சினிமாவில் சிவாஜி படத்தின் மூலம் செம பேமஸ் ஆனவர் ஸ்ரேயா. இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி போன்ற படங்களில் நடித்தவர்.
இந்நிலையில் ஸ்ரேயா வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தது எல்லோரும் அறிந்ததே. அவருடன் தற்போது உலக சுற்றுலா சென்றுள்ளார், சுற்றுலா சென்ற இடத்தில் கணவருக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ