விருது வாங்க இப்படியொரு கவர்ச்சியா!! 40 வயதில் நடிகை ஸ்ரேயா சரணின் ஹாட் போட்டோஷூட்
Shriya Saran
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், மழை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் ரஜினி, விஜய், விஷால், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுன் ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா, Andrei Koscheev என்பவரை 2018ல் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.
திருமணமாகி குழந்தை பெற்றப்பின்னும் குறையாத கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது விருது விழா ஒன்றிற்கு சென்றுள்ள ஸ்ரேயா சரண், ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான ஆடையணிந்து வந்துள்ளார்.
40 வயதில் ஸ்ரேயா சரண் எடுத்த கிளாமர் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.