திருமண நாளில் கணவருடன் இல்லாமல் ஸ்ரேயா செய்த விஷயம்.. இதோ வீடியோ

Shriya Saran
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் ஷ்ரேயா. இவர் "உனக்கு 20 எனக்கு 18" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து பல படங்கள் நடித்து தென்னிந்திய டாப் நடிகையாக வலம் வந்த இவர், திடீரென பட வாய்ப்பு குறைந்து சினிமாவில் விலகி இருந்தார்.

நடிகை ஸ்ரேயா 2018 -ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளார்.

திருமண நாளில் கணவருடன் இல்லாமல் ஸ்ரேயா செய்த விஷயம்.. இதோ வீடியோ | Shriya Saran Latest Video Shoot

இதோ வீடியோ

சமீபகாலமாக ஸ்ரேயா திரைப்படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து அதில் மீண்டும் கவனம் செலுத்து வருகிறார். மேலும் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரேயா தனது திருமண நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் கிளமாராக போட்டோ ஷூட் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.