நான் வீட்டில் இப்படித்தான் இருப்பேன்! ஷ்ரேயா சரண் வெளியிட்ட புகைப்படம்..

sivaji tamilactress shriya saran
By Edward Mar 31, 2022 01:10 AM GMT
Report

அக்கடத்தேசத்து நடிகைகள் தங்கள் வாய்ப்பிற்காக படுமோசமாக நடிக்க ஒப்புக்கொண்டு படங்களில் கமிட்டாகி விடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகனுக்கு தோழியாக நடித்து வந்தவர் ஸ்ரேயா சரண்.

இதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் க்ளாமரில் தாராளம் காட்டி பின் 2007ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி தி பாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். அப்படம் கொடுத்த வரவேற்பு முதல் இரண்டு படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார் ஸ்ரேயா.

இதன்பின், விஜய், விஷால், விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட்மிண்டன் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா சமீபத்தில் ஆண் குழந்தை பெற்றார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா சரண் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் புகைபடத்தை பல மாதம் கழித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். எப்போது வீட்டிலேயே க்ளாமராக காணப்படும் ஸ்ரேயா ஜல்லாடை ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery