நம்ம குட்டி ஐஸுவா இது? குண்டாகி அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள்..

suriya jyothika shriyasharma sillunuorukadhal
By Edward Oct 01, 2021 03:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காதல் ஜோடியாக வளம் வருபவர்கள் நடிகர் சூர்யா ஜோதிகா. ஆரம்பத்தில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து வெற்ற்யை கொடுத்தனர். அதில் காதலை வைத்து பெரியளவில் வெற்றியை கண்டபடம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார் குட்டி ஐஸு ஸ்ரேயா சர்மா.

தெலுங்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ஸ்ரேயா சர்மா. தற்போது 24 வயதாகும் ஸ்ரேயா 2016ல் தெலுங்கு படமான நிர்மலா கான்வண்ட் படத்தின் மூலம் நடிகையாக் அறிமுகமாகினார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருவார். தற்போது உடல் எடையை ஏற்றி குண்டுபெண்ணாக மாறியுள்ளதை ரசிகர்கள் எற்ற மறுத்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.