வெறும் துண்டு மட்டும் தான்? நடிகை ஷ்ரின் வெளியிட்ட வீடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்..
Bigg Boss
Sherin Shringar
By Edward
நடிகர் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷ்ரின் ஷ்ரிங்கர். இப்படத்தினை அடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த ஷ்ரின் பெரியதாக பேசப்படாமல் இருந்தார்.
பின் பிக்பாஸ் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மக்கள் கவனத்தை ஈர்த்து வந்தார். எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷெரின் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது வெறும் துண்டாலான போர்வையை போர்த்தியபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.