தனது காதலருடன் ஸ்ருதி ஹாசன் வசித்து வரும் வீடு இதுதானா.. நீங்களே பாருங்க
Kamal Haasan
Shruti Haasan
By Kathick
தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது தனது காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்வார்.
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையில் வசித்து வரும் அவரது வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டில் தான், தனது காதலருடன் ஸ்ருதி ஹாசன் வசித்து வருகிறாரா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.



