மீண்டும் லோகேஷ் கனகராஜுடனா!! பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன கமல் மகள் ஸ்ருதி..

Shruti Haasan Lokesh Kanagaraj Gossip Today Tamil Actress Actress
By Edward May 08, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இசையிலும் அதிக கவனம் செய்தி வருகிறார். அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், சமீபகாலமாக சாந்தனு என்பவருடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

மீண்டும் லோகேஷ் கனகராஜுடனா!! பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன கமல் மகள் ஸ்ருதி.. | Shruti Haasan Avoid Reunite With Lokesh Kanagaraj

சமீபத்தில் தான் தன் காதலரை பிரிந்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை டெலீட் செய்தார். காதல் தோல்விக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜுடன் நெருக்கம் காட்டியது தான் காதலரை பிரிய காரணம் என்று பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், மும்பையில் நடந்த ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்

முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்

அங்கு ஸ்ருதி ஹாசனிடம் பத்திரிக்கையாளர்கள் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைவீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஸ்ருதி ஹாசன் பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாக காரில் ஏறி எஸ்கேப் ஆகியிருக்கிறார்.