அந்த இடத்தில் கடவுள் சின்னத்தை டாட்டூ!.. சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan
By Dhiviyarajan Apr 25, 2023 05:06 AM GMT
Report

தமிழ், தெலுங்கு. ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வீர சிம்ம ரெட்டி மற்றும் வால்டேர் வீரய்யா போன்ற படங்கள் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

சோசியல் மீடியா பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் தனது காதல் சாந்தனு உடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த இடத்தில் கடவுள் சின்னத்தை டாட்டூ!.. சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Controversial Tattoo

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது முதுகில் ஸ்ருதி என்று அவரது பெயர் அருகில் முருகன் வேல் குறியீட்டை டாட்டூவில் இருக்கிறது. தற்போது விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

அந்த இடத்தில் கடவுள் சின்னத்தை டாட்டூ!.. சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Controversial Tattoo