இப்படியொரு க்ளோசப் தேவையா! மேக்கப் இல்லாமல் ஒர்க்கவுட் வீடியோவில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan Viral Video
By Edward Apr 24, 2022 06:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகர் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். க்ளாமருக்கு ஆரம்பத்தில் இருந்தே தாராளம் காட்டும் ஸ்ருதி தான் காதலித்து வரும் சாந்தனு என்பவருடன் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ போட்டோஷூட் வீடியோ என இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். தற்போது க்ளோசப்பில் மேக்கப் இல்லாமல் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.