கமல் மகள் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக இருந்த விவாகரத்து ஆன நடிகர்.. இவர்களுக்குள் இப்படியொரு உறவா

Dhanush Shruti Haasan Aishwarya Rajinikanth
By Kathick Jan 17, 2023 04:34 AM GMT
Report

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை எழுந்துள்ளன. அதிலும் இவருடைய காதல் உறவு குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது.

தற்போது வெளிநாட்டை சேர்ந்த சாந்தனு என்பவருடன் காதல் உறவில் ஸ்ருதி இருப்பதாக தெரிகிறது. ஆனால், இருவரும் தங்களுடைய திருமணம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல 39 வயது நடிகைருடன் நெருக்கமான உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து 2012ல் ஒரு திரைப்படத்தில் ஜோடியாவும் நடித்திருந்தார்கள்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தை அந்த நடிகரின் மனைவியே இயக்கியிருந்தார். இப்படத்தில் பல நெருக்கமாந காட்சிகளில் கூட இருவரும் நடித்திருந்தனர். அப்போதிலிருந்து இருவரும் நெருக்கமான உறவில் பழகி வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அதன்பின் இருவருக்கும் இடையே எந்த ஒரு நெருக்கமான உறவும் இல்லை என கூறப்பட்டது. அந்த நடிகர் தற்போது தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார். அவர்களுடைய இரு பிள்ளைகளும் சில நாட்கள் தாய்யுடனும், சில நாட்கள் தந்தையுடனும் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.