காதலருடன் இப்படியொரு நெருக்கம்? நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படம்..

Shruti Haasan Indian Actress
By Edward Jul 02, 2022 11:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 3, 7 ஆம் அறிவு போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக ஆரம்பித்த ஸ்ருதி முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

சமீபத்தில் படங்கள் இல்லாமல் தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். காதலருடன் எடுத்து வரும் புகைப்படங்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தனக்கு பிசிஎஸ் மற்ரும் எண்டோமெட்ரியாசிஸ் என்ற மோசமான ஹார்மோன் பிரச்சனை இருப்பதாகவும் அதனை எதிர்கொண்டு வருகிறேன் என்ற பதிவினை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு இடையில் தற்போது காதலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த சோகத்திலும் குதுகலமா இருக்கீங்களே ஸ்ருதி என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Gallery