வெறும் அந்த ஆடையுடன் அப்படியொரு போஸ்!! கமல் மகள் ஸ்ருதி ஹாசனின் வீடியோ..

Kamal Haasan Shruti Haasan
By Edward Mar 06, 2023 07:45 AM GMT
Report

தமிழில் 7 ஆம் அறிவு, 3 உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தும் பின்னணி பாடகியாக அறிமுகமாகியும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

உலக நாயகன் மகளாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகியும் பாடகியாகவும் கொடிக்கட்டி பறந்து வந்தார்.

வெறும் அந்த ஆடையுடன் அப்படியொரு போஸ்!! கமல் மகள் ஸ்ருதி ஹாசனின் வீடியோ.. | Shruti Haasan Latest Glamour Photoshoot Viral

அதன்பின் வெப் தொடர்களில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியிலும் கிளாமரில் எல்லைமீறியும் நடித்து வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூ புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது பேக்லஸ் ஆடையில் வாய்ப்பிளக்கும் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery