அந்த மாதிரியான ஆடையில் இளசுகளை கதிகலங்க வைத்த வாரிசு நடிகை..

Shruti Haasan Photoshoot
By Dhiviyarajan Mar 07, 2023 09:37 AM GMT
Report

இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன். இவரின் இரண்டு மகள்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.

அந்த மாதிரியான ஆடையில் இளசுகளை கதிகலங்க வைத்த வாரிசு நடிகை.. | Shruti Haasan Latest Hot Photoshoot

கிளாமர் புகைப்படம்

ஸ்ருதி ஹாசன் சோசியல் மீடியா பக்கத்தில் மாடர்ன் ஆடையில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.