கமல் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சி.. படுஒல்லியாக அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..
Kamal Haasan
Shruti Haasan
By Jai
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசனின் மகளாக 7 ஆம் அறிவு, 3 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
பின்னணி பாடகியாக ஆரம்பித்த சினிமாவில் தமிழ், தெலுங்கு என முன்னணி இடத்தினை பிடித்தார்.
தற்போது சாந்தனு என்பவருடன் காதலில் இருக்கும் ஸ்ருதி, அவருடன் தனியாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.

சாந்தனுவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஸ்ருதி ஹாசன், உடற்பயிற்சி, லைவ் சேட் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது ஸ்ருதி ஹாசன் படுஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாமல் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதி ஹாசன் உடலுக்கு என்ன ஆச்சி என்று ஷாக்காகி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


