மேக்கப் இல்லாமல் வீடியோவை வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதி! ஷாக்காகும் ரசிகர்கள்..

kamalhaasan makeup shrutihaasan tamilactress
By Edward Oct 04, 2021 11:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தன்னுடைய தந்தை படத்தில் அறிமுகமாகி பின் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

பின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்டவர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். சமீபத்தில் காதலித்து வந்த சாந்தனுவை பிரிந்தேனா என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி புகைப்படங்களை நெருக்கமாக வெளியிட்டார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முற்றிலும் மேக்கப் போடாமல் வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.