ஆண்நண்பருடன் சில்மிஷம்! இணையத்தில் வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதியை விளாசும் ரசிகர்கள்..

kamalhaasan shrutihaasan santanuhazarika
By Jai May 14, 2021 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி 3, 7ஆம் அறிவு போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தற்போது மீண்டும் லாக்டவுன் என்பதால் தனது இரண்டாம் காதலருடன் ஆண் நண்பருடமான சாந்தனு ஹசாரிகாவுடன் லாக்டவுனை தனிமையில் கழித்து வருகிறார். நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

நடிகைகள் மாலத்தீவிற்கு சென்றதை விமர்சித்த ஸ்ருதிஹாசன், தற்போது இப்படி காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.