காதலருக்கு லிப்லாக்! பிறந்தநாள் பார்ட்டியில் கமல் ஹாசன் மகல் ஸ்ருதியின் வீடியோ லீக்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 7ஆம் அறிவு, 3 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் கடைசியா தமிழில் லாபம் படத்தில் நடித்தார். அதன்பின் வெப் தொடர் என பிஸியா இருந்து தன் தந்தை வயது நடிகர்களான சிரஞ்சீவி, நந்தமுரி பாலக்கிருஷ்ணா போன்றர்களுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதற்கிடையில் தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் காதலர் சாந்தனுவின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அப்போது காதல் கேக் வெட்டி ஸ்ருதி ஹாசனுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
It looks like @shrutihaasan's beau #SantanuHazarika had a great birthday ? ?#ShrutiHaasan #Tollywood #TollywoodActress #Kollywood #Bollywood #Birthday pic.twitter.com/3ij2IZ0Jm8
— Hyderabad Times (@HydTimes) March 31, 2022