மேக்கப் போடும் வீடியோவை அப்படியே வெளியிட்ட ஸ்ருதிஹாசன்! இதுதான் டிப்ஸ்....ஹா
shruti haasan
By Jai
பின்னணி பாடகியாக இருந்து தமிழ் சினிமாவில் தன்னுடைய தந்தையின் 'உன்னைபோல் ஒருவன்' திரைப்படத்தில் வானம் எல்லை என்ற பாடலைப் பாடி திரையுலகில் சிறந்த முறையில் திகழ்ந்து பல படங்களில் நடித்தும் பாடியும் வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து. தற்போது இவர் லாக்டவுன் என்பதால் படப்பிடிப்பிற்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருப்பதால் நாட்களை கழிக்க தனது காதல் நண்பர் சாந்தனுவுடன் நாட்களை மிகவும் சந்தோஷமாக கழித்து வருகிரார்.
இவர் தற்போது தனது வீட்டில் இருந்து கொண்டு மிகவும் அழகாக மேக்கப் எப்படி போட்டுக் கொள்வது என்ற வீடியோவை மிகவும் அழகாக வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த இவருடைய ரசிகர்கள் இவரை மிகவும் மோசமாக பேசிவருகிறார்கள்.