இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகை ஸ்ருதி ஹாசன்.. எவ்வளவு தெரியுமா?
Shruti Haasan
Net worth
By Kathick
ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவருக்கு இன்று 40வது பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 முதல் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.