ஆனந்த் அம்பானி உருவத்துடன் உருவாக்கப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்
Mukesh Dhirubhai Ambani
Anil Ambani
Anant Ambani
Nita Ambani
Isha Ambani
By Tony
அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய கோடிஸ்வரர். வருடம் வருடம் இவரின் சொத்து மதிப்புக்களை வெளியிடும் போதெல்லாம் எல்லோருக்கும் தலை சுற்றும், ஒரு நாளைக்கே பல கோடிகள் இவர்களுக்கு வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானிக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

உலகில் உள்ள பல பிரபலங்கள் இவர்கள் திருமணத்துக்கு வந்து சென்றனர்.
தற்போது ஒரு வாட்ச் நிறுவனம் 300க்கு அதிகாமன வைரகற்களை வைத்து, ஆனந்த் அம்பானி உருவப்படத்தை அதில் வைத்து ரூ 13.7 கோடி மதிப்புள்ள வாட்ச் ஒன்றை உருவாக்கியுள்ளனர், அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது, இதோ..