இது நம்ம கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனா? வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் உலகநாயகனின் மகளாக பின்னணி பாடகியாகவும் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்களின் வெற்றி மூலம் நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

தந்தையின் எந்தவொரு உதவியும் இன்றி தமிழ், தெலுங்கு படங்களின் வாய்ப்பை பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். சமீபத்தில் தனது புதிய காதலருடன் நெருக்கமாக லாக்டவுனை கழித்து வருகிறார்.

தற்போது இது ஸ்ருதி ஹாசன் தானா என்ற அளவிற்கு படுமோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.  

Gallery Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்