அட்டைபட விளம்பத்தில் படுமோசமான போஸ்! வைரலாகும் கமல்மகள் ஸ்ருதிஹாசன் புகைப்படம்

Hyderabad kamalhaasan shrutihaasan
By Edward Jun 04, 2021 05:35 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3 படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி உலகநாயகன் கமல்ஹாசன் மகளாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இதையடுத்து முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

தமிழை தவிர தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதி. இடையில் சில சர்ச்சையில் சிக்கியும் வருகிறார். அந்தவகையில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார். சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் 2020-ஆம் ஆண்டின் மக்களுக்கு விருப்பமான நடிகைகள் என்ற வரிசை அட்டவனையை வெளியிட்டது.

அதற்கு ஸ்ருதிஹாசனுக்கு ஹைதராபாத் பத்திரிக்கையின் படி அவர் முதல் இடத்தினை பிடித்துள்ளார். சென்னை பத்திரிக்கையில் அவருக்கு 13ஆம் இடத்தினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அட்டை பட விளம்பரத்திற்காக படுசூடான போட்டோஹுட் எடுத்துள்ளார். அதில் பிகினி வகையான ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

அட்டைபட விளம்பத்தில் படுமோசமான போஸ்! வைரலாகும் கமல்மகள் ஸ்ருதிஹாசன் புகைப்படம் | Shruti Haasan Post Advertise Photo