காதலருடன் படுக்கையில் எடுத்த புகைப்படம்!! புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த கமல் மகள் ஸ்ருதி
Shruti Haasan
By Edward
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் கிளாமர் எல்லைமீறிய காட்சிகளிலும் தற்போது நடித்து வருகிறார்.
சாந்தனு என்ற டூட்டுல் கலைஞரை காதலித்து ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் ஸ்ருதி.
அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது காதலருடன் படுக்கையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
