முகம் சுழிக்கும் படியான போஸ்! கமல் மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்..

kamalhaasan shrutihaasan labam
By Edward May 27, 2021 02:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகினார். இதையடுத்து 3, 7ஆம் அறிவு உள்ளிட்ட வெற்றி படங்கள் மூலம் பிரபலமானார்.

விஜய், அஜித், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் தெலுங்கு பட முன்னணி மற்றும் மூத்த நடிகர்களுடனும் ரொமான்ஸ் செய்து நடித்து வந்தார். பின்னணி பாடகி, நடிப்பு, இசை, தயாரிப்பு என பன்முகத்திறன் கொண்டு இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

உச்ச நடிகையாக இருந்தாலும் சில கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார் ஸ்ருதி. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் படப்பிடிப்புகள் நடத்த மே 31 வரை நடிக்கக்கூடாது என்று கூறப்பட்டது.

இதனால் லாக்டவுனை தன் புதிய காதலருடன் நாட்களை கழித்து வருகிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Clearly I’m getting the whole “glam” thing right என்ற பதிவோடு முகத்தினை ச்சீ என்று சுழிப்பதுபோன்ற போஸினை கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.