தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் இந்த நடிகையா? தனுஷின் லீலைகள்

Dhanush Shruti Haasan Aishwarya Rajinikanth
By Kathick Feb 05, 2023 04:07 AM GMT
Report

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் மற்றும் தனுஷ் நெருக்கமான உறவில் இருந்ததாகவும், அதனால் தான் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. தனுஷ் - ஸ்ருதி ஹாசன் இணைந்து 3 எனும் படத்தில் நடித்தார்கள்.

இப்படத்தில் மிகவும் நெருக்கமாக இருவரும் நடித்திருந்த நிலையில், அப்படம் வெளிவந்த சமயத்தில் இருவரும் இடையே தவறான உறவு இருக்கிறது என்று பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.