பின்புறம் இறுக்கமாக கட்டிப்பிடித்த காதலர்!! கமல் மகள் ஸ்ருதி ஹாசன் கொடுத்த கவர்ச்சி ரியாக்ஷன்
Kamal Haasan
Shruti Haasan
Tamil Actress
Actress
By Edward
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
விஜய், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இடையில் சாந்தனு என்பவரி லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் லைவ் சேட்டினை பகிர்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் ஒரு விருதுவிழாவிற்கு காதலருடன் சென்றுள்ளார்.
முகம் சுளிக்க வைக்கும் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் காதலர் கட்டியணைக்கும் போது ஸ்ருதி போட்ட ரியாக்ஷன் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

