37 வயதாகியும் திருமணமாகாமல் காதலருடன் பிறந்தநாள் பார்ட்டி!! நடுவிரலை காட்டி புகைப்படம் பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்..

Kamal Haasan Shruti Haasan
By Edward Jan 28, 2023 09:45 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பி 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

தமிழில் லாபம் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் கமிட்டாகி நடிக்கும் ஸ்ருதி தன் அப்பா வயது நடிகருடன் ஜோடிப்போட்டு ரொமான்ஸ் செய்து நடித்திருந்தார்.

37 வயதாகியும் திருமணமாகாமல் காதலருடன் பிறந்தநாள் பார்ட்டி!! நடுவிரலை காட்டி புகைப்படம் பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.. | Shruti Haasan Share 37Th Birthday Photos Post

இந்நிலையில் ஜனவரி 28 தேதியோடு 37 வயதை எட்டியுள்ள ஸ்ருதி தன் காதலர் சாந்தனு மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு காதலருடன் நெருக்கமாகவும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் இரு கையையும் நீட்டி நடுவிரலை காட்டி முகம் சுளிக்க வைத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.


GalleryGallery