கமல் ஹாசன் மகள்களா இது? பொது நிகழ்ச்சியில் இப்படியொரு நடைபோட்ட ஸ்ருதி-அக்‌ஷரா..

kamal award shrutihaasan aksharahaasan siima
By Edward Sep 19, 2021 12:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உலக நாயகனா திகழ்ந்து தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி வருபவர் நடிகர் கமல்ஹாசன். பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 3 மற்றும் 7ஆம் அறிவு படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் ஸ்ருதிஹாசன்.

இளைய மகளையும் தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகமானார். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்த லாபம் படம் தோல்வியை சந்தித்து எதிர்மறை விமர்சனத்தை பெற்று நட்டத்தை கண்டது. இதையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப்போவதாக கூறியிருக்கிறார் ஸ்ருதி.

பல மாதங்கள் கழித்து பிரபல விருது விழாவான SIIMA ஹதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியும் அக்‌ஷரா ஹாசனும் கலந்து கொண்டுள்ளனர். படுமோசமான க்ளாமரில் அள்ளி வீசுய ஸ்ருதி ஹாசனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGallery